முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கைகலை இலக்கிய மன்றம் – திருகோணமலை

மண்ணும் மனிதமும் காப்போம்

“எண்ணங்கள் உயர்ந்தால்… வாழ்க்கையும் உயர்கிறது.”

கல்வி, கலை இலக்கியம், சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகளின் ஊடாக சமூகத்தில் சிறந்த மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் எங்களுடன் இணைந்திடுங்கள்.

எமது செயற்பாடுகள்

எமது பயணம்

அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் – திருகோணமலை சமூக, கலை, இலக்கிய மற்றும் கல்வி சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அமைப்பாகும். 2017 முதல் தொடரும் எமது பணிகள், சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து மனிதநேயம், கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

எமது நோக்கம்

மண்ணும் மனிதமும் காப்போம்

முக்கியப் பிரிவுகள்

எமது பணிகளுக்கு உதவுங்கள்

உங்கள் ஆதரவு எமது கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் மனிதநேயப் பணிகளுக்கு வலுச்சேர்க்கும்.

நன்கொடை வழங்குங்கள்